• The greater danger for most of us is not that our aim is too high and we miss it, but that it is too low and we reach it • Failure should be our teacher, not our undertaker. Failure is delay, not defeat. It is a temporary detour, not a dead end. •

Friday, January 21, 2011


முதலில் வேலையோடு தொடர்புடைய விஷயங்களை ரசியுங்கள். உங்கள் வேலையை ரசித்து செய்வதற்கான முதற்படி அதுதான்.

Thursday, January 20, 2011



ரசித்தல் என்பது வாழ்வியலின் ஒரு பகுதி. பக்கத்தில் நிற்கிற காருக்குள் இருந்து தன் பிஞ்சு விரல்களால் உங்களுக்கு டாட்டா காட்டிச் சிரிக்கிற குழந்தையின் அழகை ரசித்தால், உங்கள் இதயம் மலரும். ஆனால் சிக்னல் செகண்டுகளையே வெறித்துப் பார்க்கிற மனசுதான் இன்றைக்குப் பலரின் மனசும்.
வெற்றி ௭ன்பது அடுத்தவருக்கு நிருபித்துக்காட்டுவதற்கான விஷயம் என்கிற எண்ணம் மாறாத வரை, தோல்விகளின் வலிகளில் இருந்து விலகி இருக்க முடியாது.